குளத்தில் குதித்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

குளத்தில் குதித்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

சிக்கமகளூருவில் குளத்தில் குதித்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 Jan 2023 2:10 AM IST