சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில்  என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க சிறப்பு மையம்  2 நாட்களில் 34 பேர் விண்ணப்பித்தனர்

சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க சிறப்பு மையம் 2 நாட்களில் 34 பேர் விண்ணப்பித்தனர்

சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க சிறப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் 2 நாட்களில் 34 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
22 Jun 2022 3:37 AM IST