ஜாபர்சாதிக் ஜாமீன் மனு: தள்ளுபடி செய்தது சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர்சாதிக் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு.
20 Dec 2024 3:23 AM ISTகெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான வழக்கு: ஜன. 17ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு விசாரணை
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் ஜனவரி 17ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.
11 Dec 2024 3:27 PM ISTபணமோசடி வழக்கை விசாரிக்க சென்ற அமலாக்க துறை குழு மீது கொடூர தாக்குதல்; அதிகாரி காயம்
டெல்லியில் பணமோசடி வழக்கை விசாரிக்க சென்ற அமலாக்க துறை குழு மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
28 Nov 2024 1:18 PM ISTஅமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க கோரிய செந்தில்பாலாஜி மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்டு
அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய செந்தில்பாலாஜி மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
26 Nov 2024 10:30 PM ISTஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
19 Nov 2024 2:17 PM ISTமுன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.
24 Oct 2024 8:34 AM ISTமுன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
23 Oct 2024 8:14 AM IST471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன்.. புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்ததையடுத்து தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.
26 Sept 2024 2:56 PM ISTதிகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
13 Sept 2024 6:57 PM ISTஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு: திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை செய்யப்பட்டார்.
28 Aug 2024 1:26 AM ISTஅரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
23 Aug 2024 12:13 PM ISTசெந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு இதற்குமேல் அவகாசம் வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் மத்திய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
20 Aug 2024 1:04 PM IST