போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி
ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
19 July 2024 6:11 PM ISTதேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டது ஏன்? அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கெஜ்ரிவால் வழக்கில் மே 3-ம் தேதி பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 April 2024 6:13 PM ISTடெல்லியில் பரபரப்பு: அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
டெல்லி முதல் மந்திரி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 March 2024 7:39 PM ISTடெல்லி மதுபான கொள்கை ஊழல், ரூ.100 கோடி வழங்கியதில் கவிதாவுக்கு தொடர்பு; அமலாக்கத்துறை தகவல்
டெல்லி, ஐதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் அமலாக்க துறையின் சோதனை நடந்துள்ளது.
18 March 2024 8:51 PM ISTசெந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
14 Feb 2024 1:47 PM ISTவேலைக்கு நிலம் பெற்ற வழக்கு; லாலு பிரசாத்திடம் 10 மணிநேர அமலாக்க துறை விசாரணை நிறைவு
இதற்காக பாட்னா நகரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்திற்கு லாலு பிரசாத் இன்று காலை 11 மணிக்கு சென்றார்.
29 Jan 2024 10:59 PM ISTநாளை குஜராத் செல்கிறார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
5 Jan 2024 8:51 AM ISTடிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் ரத்து
டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை சென்னை ஐகோர்ட்டு ரத்துசெய்தது.
20 Oct 2023 4:59 PM ISTசெந்தில்பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை - அமலாக்கத்துறை தகவல்
செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது.
23 Jun 2023 4:35 PM ISTசெந்தில் பாலாஜி விவகாரம்; எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க அமலாக்க துறை மனு
செந்தில் பாலாஜி விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்க துறை மனு தாக்கல் செய்து உள்ளது.
15 Jun 2023 1:32 PM IST48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அமலாக்க துறைக்கு ஆம் ஆத்மி எம்.பி. நோட்டீஸ்
அமலாக்க துறை 48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
22 April 2023 7:39 PM ISTஅந்நிய முதலீட்டில் முறைகேடு?... விதிமுறைகளை மீறிய பிபிசி நிறுவனம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
பி.பி.சி. இந்தியா நிறுவனத்தில் இந்த முறை அந்நிய செலாவணி மீறல்கள் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்க துறை சோதனை நடத்தி உள்ளது.
13 April 2023 1:45 PM IST