மும்பை, ஆமதாபாத் உள்பட 7 இடங்களில் அமலாக்க துறை சோதனை: ரூ.13.5 கோடி பறிமுதல்
நம்கோ வங்கி மற்றும் மராட்டிய வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வந்த கணக்குகளின் வழியே நடந்த பணபரிமாற்ற மோசடிகளை பற்றி அமலாக்க துறை விசாரித்து வருகிறது.
7 Dec 2024 2:23 AM ISTநில முறைகேடு விவகாரம்: 14 மனைகளை திருப்பித் தர சித்தராமையாவின் மனைவி முடிவு
14 மனைகளை, திரும்பி ஒப்படைப்பதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி கடிதம் எழுதியுள்ளார்.
1 Oct 2024 12:41 AM ISTநிபந்தனை ஜாமீன்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி
ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
27 Sept 2024 12:57 PM ISTநிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
நிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
11 Sept 2024 10:54 PM ISTஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை நடவடிக்கை
ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
5 Sept 2024 6:25 PM ISTஅமலாக்கத்துறை வழக்கு: செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி
சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு முடியும் வரை உத்தரவை தள்ளிவைக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
12 July 2024 4:43 PM ISTசிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும் - அகிலேஷ் யாதவ்
தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை திரட்டியதன் மூலம் பா.ஜ.க.வின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
20 May 2024 2:39 PM ISTரூ.32 கோடி சிக்கிய விவகாரம்: ஜார்கண்ட் மந்திரி அதிரடி கைது
ரூ.32 கோடி சிக்கிய விவகாரத்தில் ஜார்கண்ட் மந்திரி அலம்கீர் ஆலமை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
16 May 2024 4:05 AM ISTமதுபான கொள்கை முறைகேடு: கவிதா உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா உள்பட 5 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
12 May 2024 3:38 AM ISTஅமலாக்கத்துறை அதிகாரிக்கு எதிராக ஜாபர் சாதிக்கின் கூட்டாளி வழக்கு
அமலாக்கத்துறை அதிகாரி சுனில் சங்கர் யாதவ் விசாரணையின் போது அடித்து துன்புறுத்தியதாக ஜாபர் சாதிக் கூட்டாளி வழக்கு தொடர்ந்துள்ளார்.
11 May 2024 8:55 AM ISTநிரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 5-வது முறையாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
7 May 2024 11:21 PM ISTபோதைப்பொருள் வழக்கு: ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி
ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 May 2024 11:59 AM IST