பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க - வைரமுத்துவின் பதிவு வைரல்

'பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க' - வைரமுத்துவின் பதிவு வைரல்

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் 'பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க' என்று தெரிவித்துள்ளார்
15 May 2024 5:59 AM GMT