நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
தி.மு.க.வினர் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
3 May 2024 7:24 PM ISTநீர் நிலைப்பகுதிகளை ஆக்கிரமித்து பட்டா: ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு
2000ம் ஆண்டுக்கு பிறகு நீர்நிலைப்பகுதிகளில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
7 March 2024 10:36 PM IST'நீர்நிலையான சித்தேரியை தனியார் நில நிறுவனம் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது' - அன்புமணி ராமதாஸ்
வேளாண்மைக்கு பயன்பட்டு வந்த சித்தேரியை எப்படி தனியாருக்கு பட்டா போட்டு தர முடியும்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Nov 2023 2:34 PM ISTஅரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: அலுவலர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
சம்பந்தப்பட்ட பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
1 Nov 2023 1:11 PM ISTஆதம்பாக்கத்தில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் கைது
ஆதம்பாக்கத்தில் புதிதாக பாலம் கட்டுவதற்கு வசதியாக இணைப்பு சாலை அமையும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 2:28 PM ISTஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பொள்ளாச்சியில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
14 Oct 2023 12:30 AM ISTவரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
கறம்பக்குடியில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.
11 Oct 2023 12:24 AM ISTதேவதானப்பட்டியில்ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியிடம் வாக்குவாதம்
தேவதானப்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Oct 2023 12:15 AM ISTநில ஆக்கிரமிப்பு விவரங்களை 13-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு
புதுவையில் அரசு அலுவலகங்களின் நில ஆக்கிரமிப்பு விவரங்களை 13-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Oct 2023 11:29 PM ISTஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
போடி அருகே ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Oct 2023 12:15 AM IST