அம்மா உணவகத்தில் ஊழியர்கள் திடீர் போராட்டம்

அம்மா உணவகத்தில் ஊழியர்கள் திடீர் போராட்டம்

ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஊழியர்களின் திடீர் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு 2 மணி நேரம் உணவு வழங்கப்படவில்லை.
26 Jun 2023 3:12 AM IST