புதுச்சேரி: மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவு - போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் கைது

புதுச்சேரி: மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவு - போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் கைது

மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
2 Oct 2022 11:42 PM IST