சேதமடைந்த பொறியாளர் குடியிருப்பை இடித்து விட்டு  வணிக வளாகம் கட்ட வேண்டும்:  கம்பம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

சேதமடைந்த பொறியாளர் குடியிருப்பை இடித்து விட்டு வணிக வளாகம் கட்ட வேண்டும்: கம்பம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

சேதமடைந்த பொறியாளர் குடியிருப்பை இடித்து விட்டு வணிக வளாகம் கட்ட வேண்டும் என்று கம்பம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
28 Oct 2022 12:15 AM IST