காலியாக உள்ள பணியிடங்களுக்கு  தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்  கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
3 July 2022 9:38 PM IST