1 டன் ராட்சத யானை திருக்கை மீனின்  வயிற்றில் இருந்த 35 கிலோ குட்டி

1 டன் ராட்சத யானை திருக்கை மீனின் வயிற்றில் இருந்த 35 கிலோ குட்டி

ராமேசுவரம் மீனவர்கள் பிடித்துவந்த ஒரு டன் எடையிலான ராட்சத யானை திருக்கை மீனின் வயிற்றில் 35 கிலோ எடை கொண்ட குட்டி மீன் இருந்ததை ஆச்சரியத்துடன் அப்பகுதி மக்கள் பார்த்து சென்றனர்.
23 Nov 2022 12:15 AM IST