உயர் மின்கோபுரத்தில் பழுது பார்த்தபோது சோகம்: மின்சாரம் தாக்கி 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Dec 2024 2:03 AM ISTஉகாதி ஊர்வலத்தில் சோகம்... மின்சாரம் தாக்கி 13 குழந்தைகள் படுகாயம்
உகாதி பண்டிகை ஊர்வலத்தின் போது, தேர் உயர் அழுத்த மின்சார கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
11 April 2024 4:29 PM ISTமகாசிவராத்திரி ஊர்வலத்தில் சோகம்.. மின்சாரம் பாய்ந்து 14 சிறுவர்கள் படுகாயம்
ஊர்வலத்தில் ஆன்மிக கொடி கட்டப்பட்ட நீண்ட கம்பியை எடுத்துச் சென்றபோது, உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதால் அதன்வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
8 March 2024 3:59 PM ISTகூடலூரில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலி
கூடலூரில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியானார்.
26 Oct 2023 3:00 AM ISTஉத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.
26 Oct 2023 3:00 AM ISTமின்சாரம் தாக்கி ஊழியர் பலி
தலைவாசல் அருகே மின்கம்பத்தில் பழுதுநீக்கிய போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியானார்.
26 Oct 2023 1:52 AM ISTமின்சாரம் தாக்கி ெதாழிலாளி பலி
கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
25 Oct 2023 1:53 AM ISTமின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
நீடாமங்கலம் அருகே மளிகை கடையில் சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.
25 Oct 2023 12:45 AM ISTமின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
25 Oct 2023 12:20 AM ISTமின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
தொளசம்பட்டி அருகே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. மகனை தீர்த்துக்கட்ட மோட்டார் சைக்கிளுக்கு மின்சாரம் பாய்ச்சியவர் அதே மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
19 Oct 2023 2:25 AM ISTமின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலியான சம்பவம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலியான சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
19 Oct 2023 1:30 AM ISTசேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 Oct 2023 1:40 AM IST