மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை உடனடியாக செலுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

"மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை உடனடியாக செலுத்த வேண்டும்" - டாக்டர் ராமதாஸ்

மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Aug 2022 3:17 AM IST