புதிய நடைமுறையில் கணக்கிடப்படும் மின் கட்டணம் - அண்ணாமலை புகார்
மின்கட்டண உயர்வுக்கு ஆளாக நேரிடுமோ என்ற குழப்பத்தில் பொதுமக்கள் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 8:39 PM ISTமின் கட்டணத்தை தொடர்ந்து மின் இணைப்பு சேவை கட்டணமும் உயர்வு
மின் கட்டணத்தை தொடர்ந்து மின் இணைப்பு சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளன.
19 July 2024 1:12 AM ISTமின் கட்டண உயர்வால் மக்களுக்கு இரட்டை சுமை!
தமிழகத்தின் மொத்த மின்தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வருகிறது.
18 July 2024 10:58 AM ISTமின் கட்டணம் உயர்வை கண்டித்து ஜூலை 23ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மின் கட்டணம் உயர்வை கண்டித்து ஜூலை 23ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
16 July 2024 9:25 PM ISTமின் கட்டணம் உயர்வு: மின்சார வாரியம் விளக்கம்
1 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
15 July 2024 10:47 PM ISTதமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
15 July 2024 9:25 PM ISTஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு? - தமிழக அரசு விளக்கம்
மின் கட்டண உயர்வு என பரவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
11 Jun 2024 8:54 AM ISTமாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே வளாகத்தில் இருந்தால் அவற்றை இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 May 2024 12:08 PM ISTசிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்- அமைச்சர் தங்கம் தென்னரசு
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வருகிற 18-ந்தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது.
9 Dec 2023 6:52 PM ISTபொது சேவை மின் கட்டணம் குறைப்பு; வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் கட்டண விகிதத்தை மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
10 Nov 2023 3:28 PM ISTஅடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் குறைப்பு - நாளை முதல் அமல்
மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
31 Oct 2023 11:03 PM ISTஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டண உயர்வா? தமிழக மக்களை கசக்கிப் பிழியக் கூடாது- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
ஆண்டு தோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
2 Aug 2022 1:51 PM IST