மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
10 Dec 2024 11:12 AM ISTபுயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 7:54 PM ISTபெஞ்சல் புயல் எதிரொலி: மின் நுகர்வோர் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு
பெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
30 Nov 2024 4:08 PM IST100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா..? - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
26 Sept 2024 11:11 PM ISTமின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
19 Sept 2024 12:18 PM ISTசென்னையில் மின்தடை ஏன்? - மின் வாரியம் விளக்கம்
சென்னையில் நள்ளிரவில் மின்சார விநியோகம் தடைபட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
13 Sept 2024 9:07 AM ISTதனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 11:18 AM ISTஇலவச மின் இணைப்பு - மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு
விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
17 Aug 2024 6:18 PM ISTசூரிய மின் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சத்தை தொட்டது
தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
12 Aug 2024 5:30 PM ISTமின் கட்டணத்தை தொடர்ந்து மின் இணைப்பு சேவை கட்டணமும் உயர்வு
மின் கட்டணத்தை தொடர்ந்து மின் இணைப்பு சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளன.
19 July 2024 1:12 AM ISTமின் கட்டணம் உயர்வு: எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்?
தமிழகத்தில் மின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது.
16 July 2024 1:45 AM ISTமின் கட்டணம் உயர்வு: மின்சார வாரியம் விளக்கம்
1 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
15 July 2024 10:47 PM IST