தமிழக அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்  - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழக அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
7 Nov 2023 11:19 AM IST