குமாரபாளையத்தில் பயங்கரம்:எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து கொலைநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

குமாரபாளையத்தில் பயங்கரம்:எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து கொலைநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

குமாரபாளையத்தில் எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Oct 2023 12:30 AM IST