
ஐ.பி.எல். போட்டி: கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில் சேவை
சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
22 March 2025 5:19 PM
மின்சார ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி
இதுபோன்ற குறைகளை சரி செய்ய ரெயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Feb 2024 3:20 AM
தண்டவாள பராமரிப்பு பணி: சென்னையில் நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து
தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.
10 Feb 2024 1:50 AM
மின்சார ரெயிலில் இருந்து திடீரென கரும்புகை வந்ததால் பயணிகள் பீதி
ரெயிலில் பயணம் செய்த பயணிகள் பதற்றத்தில் கீழே இறங்கி நடைமேடைக்கு அலறி அடித்து ஓடினார்கள்.
13 Feb 2024 8:06 PM
காஷ்மீரின் முதல் மின்சார ரெயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு பரூக் அப்துல்லா பாராட்டு
மின்சார ரெயிலின் இயக்கத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
20 Feb 2024 9:26 AM
கிண்டி - பரங்கி மலை ரெயில்வே பாதையில் தீ விபத்து: மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே தீ விபத்து ஏற்பட்டதால் அவ்வழியே செல்லும் மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
29 Feb 2024 11:46 AM
பராமரிப்பு பணி எதிரொலி: இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து
மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
3 March 2024 1:12 AM
மின்சார ரெயிலில் டிக்கெட் பரிசோதகரின் கையை கடித்த பெண்
காயமடைந்த டிக்கெட் பரிசோதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
14 April 2024 2:50 PM
சென்னை கடற்கரை - தி.மலை இடையேயான மின்சார ரெயிலில் அலைமோதும் பயணிகள் கூட்டம் - கூடுதல் சேவை இயக்க கோரிக்கை
சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6 May 2024 3:21 AM
ஜோலார்பேட்டை - காட்பாடி இடையே நாளை மின்சார ரெயில் ரத்து
காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் சிறப்பு மின்சார ரெயில் (வண்டி எண்.06417) நாளை (புதன்கிழமை) மற்றும் 10-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது
7 May 2024 3:49 PM
மின்சார ரெயிலில் பெண் ஆபாச நடனம்
மின்சார ரெயிலில் ஆபாச நடனம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
30 May 2024 8:37 AM
பராமரிப்பு பணி: திருத்தணி - அரக்கோணம் மின்சார ரெயில் ரத்து
பராமரிப்பு பணிக்காரணமாக திருத்தணி - அரக்கோணம் இடையே மின்சார ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3 July 2024 4:10 PM