
பராமரிப்பு பணி: கடற்கரை-தாம்பரம் நள்ளிரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40419) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
12 March 2024 4:52 PM
சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
18 April 2024 6:30 PM
பராமரிப்பு பணி- மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
12 Jun 2024 2:19 AM
சென்னையில் நாளை மின்சார ரெயில் சேவை ரத்து
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
13 July 2024 3:43 PM
சென்னை மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்... பயணிகள் காயம்
மாணவர்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
2 Aug 2024 2:57 PM
ஆவடியில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின - மின்சார ரெயில் சேவை பாதிப்பு
தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, சிக்னல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2023 4:08 PM
தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
8 Oct 2023 1:57 AM
உத்தரபிரதேசத்தில் நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரெயில்..!
உத்தரபிரதேசத்தில் மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி நின்றது.
27 Sept 2023 1:43 AM
செங்கல்பட்டு அருகே லோகோ பைலட்டை தாக்கி ரெயிலை இயக்க முயற்சி செய்த நபர் கைது
லோகோ பைலட்டை தாக்கி ரெயிலை இயக்க முயற்சி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
17 Aug 2023 8:07 AM
ஆவடி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி
ஆவடி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலியானார்.
18 May 2023 2:38 PM
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - இன்று முதல் 25-ந்தேதி வரை அமல்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் இன்று முதல் 25-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
1 April 2023 7:45 AM
மின்இணைப்பு ஏற்படுத்தும் 'பேன்டோகிராப்' உடைந்துபோனதால் தாம்பரம்-சானடோரியம் இடையே நடுவழியில் நின்ற மின்சார ரெயில்
மின்சார ரெயிலுக்கு மின்இணைப்பு ஏற்படுத்தும் ‘பேன்டோகிராப்’ உடைந்துபோனதால் தாம்பரம்-சானடோரியம் இடையே நடுவழியில் மின்சார ரெயில் நின்றதால் ஒரு மணிநேரம் பயணிகள் அவதி அடைந்தனர்.
24 Nov 2022 6:16 AM