தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
5 Oct 2024 7:31 PM ISTதேர்தல் பத்திர வழக்கு கடந்து வந்த பாதை
தேர்தல் பத்திரம் திட்டம் சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கிறது.
16 Feb 2024 1:37 AM ISTஇதுவரை ரூ.16,000 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை.. பா.ஜ.க.வுக்கு வந்தது மட்டும் இவ்வளவு தொகையா..?
தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
15 Feb 2024 6:15 PM ISTநோட்டுகளை விட ஓட்டுகளின் வலிமையை அதிகரிக்கும்.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ்
விவி பாட் இயந்திரம் தொடர்பான விவகாரத்தில் அரசியல் கட்சிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் மறுப்பதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
15 Feb 2024 12:35 PM ISTதேர்தல் பத்திர வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
15 Feb 2024 11:46 AM ISTஇது சட்டவிரோதமானது.. தேர்தல் பத்திர முறை ரத்து: சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன.
15 Feb 2024 10:58 AM ISTதேர்தல் பத்திர திட்டம் சட்டப்பூர்வமானதா? சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது என்பது தொடர்பான வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 Feb 2024 5:20 AM IST