
தேர்தல் பிரசாரங்களில் குழந்தைகளை பயன்படுத்த தடை - தேர்தல் ஆணையம்
அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரசாரத்தின் போது வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவதற்கு அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
5 Feb 2024 10:47 AM
விக்சித் பாரத் செய்திகளை அனுப்புவதை நிறுத்த உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
21 March 2024 8:58 AM
தமிழகத்தில் இதுவரை ரூ.109.76 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையம்
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
1 April 2024 9:30 AM
பா.ஜ.க.வின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா? - டெல்லி மந்திரி அதிஷி கேள்வி
பா.ஜ.க.வின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா? என்று டெல்லி மந்திரி அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
5 April 2024 12:07 PM
விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் காரசார வாதம்; 18-ம் தேதி ஒத்திவைப்பு
மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக, விரிவான விவரத்தை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 April 2024 12:11 PM
திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் புகார்
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
23 April 2024 3:50 AM
தேர்தல் ஆணையத்தின் மவுனம் கலையுமா?
ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன.
21 May 2024 12:37 AM
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
26 Jun 2024 10:34 AM
டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டி
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
21 Jan 2025 10:56 AM
யமுனை நீர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் பதிலை சமர்ப்பித்தார் கெஜ்ரிவால்
யமுனை நீர் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று தனது விளக்கத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சமர்ப்பித்தார்.
31 Jan 2025 10:14 AM