"பா.ஜனதா பற்றி அறிக்கை விடாதது ஏன்..?" - எடப்பாடி பழனிசாமி மீது சரமாரி கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
17 March 2024 10:56 PM ISTதேர்தல் பத்திரங்கள் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
தலைமை நீதிபதி அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
15 March 2024 10:05 AM ISTதேர்தல் பத்திரம்: உரிய நேரத்தில் விவரங்கள் வெளியிடப்படும் - தேர்தல் ஆணையர் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறினார்.
13 March 2024 5:28 PM ISTதேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு, அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் திட்டத்துக்கு எதிரான மனுக்கள், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
17 Oct 2023 3:31 AM IST