கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் உலக மகா 'வாஷிங் மிஷின்' தான் தேர்தல் பத்திரம் - கமல்ஹாசன் பேச்சு
100 கோடி ரூபாய் வருமானம் உள்ள கம்பெனிகள் எப்படி 200 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
8 April 2024 6:15 AM ISTதேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதை பா.ஜனதா விரும்பவில்லை - மல்லிகார்ஜுன கார்கே
பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்ட விவகாரத்தில் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பெயர்களை மறைப்பது ஏன்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
7 March 2024 4:48 AM ISTபா.ஜ.க.வின் தேர்தல் ஆதாயத்திற்கு எஸ்.பி.ஐ. கால அவகாசம் கேட்கிறது: சுப்ரீம் கோர்ட்டு ஏற்கக்கூடாது - முத்தரசன்
தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் தருவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உறுதியான நிலை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
6 March 2024 5:42 PM ISTதேர்தல் பத்திர விவரம் வெளியிட கால அவகாசம்: "மோடியின் உண்மையான முகத்தை மறைக்க கடைசி முயற்சி" - ராகுல் காந்தி
நன்கொடை வியாபாரத்தை மறைக்க பிரதமர் மோடி தன்னால் இயன்றவரை முயற்சிப்பதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.
4 March 2024 11:47 PM ISTஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை - முத்தரசன்
சுதந்திரமான தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரான தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
17 Feb 2024 11:54 PM ISTதேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மிகச்சரியானது - ராமதாஸ்
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Feb 2024 3:09 AM ISTதேர்தல் பத்திரத் திட்டம் ரத்து: சாயம் வெளுத்து சந்தியில் நிற்கிறது பா.ஜ.க. - கே.பாலகிருஷ்ணன்சா
இத்தீர்ப்பு ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற போலியான பிம்பத்தை ஊதி பெரிதாக்கும் பா.ஜ.கவின் கோட்டையில் விழுந்த பலத்த அடி என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
16 Feb 2024 1:39 AM IST