சீனாவில் தொற்றுபரவல் தீவிரம்: கொரோனா தடுப்பூசியைக் கண்டு ஓடும் முதியவர்கள்..!!

சீனாவில் தொற்றுபரவல் தீவிரம்: கொரோனா தடுப்பூசியைக் கண்டு ஓடும் முதியவர்கள்..!!

சீனாவில் தொற்று பரவல் தீவிரம் அடைந்தாலும், கொரோனா தடுப்பூசியைக் கண்டு முதியவர்கள் ஓட்டம் எடுக்கிற நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
28 Dec 2022 2:39 AM IST