171 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்படும்  எழும்பூர் அருங்காட்சியக கலையரங்கம்

171 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்படும் எழும்பூர் அருங்காட்சியக கலையரங்கம்

சென்னை எழும்பூரில் உள்ள பழமை வாய்ந்த அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
8 July 2022 11:18 AM IST