படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும்  அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேச்சு

படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேச்சு

படித்த இளைஞர்கள் வேலை தேடுவதை தவிர்த்து தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று வடலூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
7 Jun 2022 10:34 PM IST