வெங்காய எக்ஸ்பிரஸ் ரெயில் வருமா?
நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய மார்க்கெட் மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக்கில்தான் இருக்கிறது.
14 Nov 2024 6:12 AM ISTவேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் மினி டைடல் பூங்காக்கள்!
மினி டைடல் பூங்காக்கள் தொடங்கப்படுவதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் தங்கள் ஊர்களிலேயே வேலைவாய்ப்பை பெற முடியும்
24 Oct 2024 6:39 AM ISTமுதல்-அமைச்சர் பெருமை கொள்ளும் பெண்கள் நலத் திட்டங்கள்!
பெண்களுக்காக அரசு நிறைய திட்டங்களை நிறைவேற்றினாலும் முத்தான 3 திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம் திட்டம் மூலம் நேரடி பணப்பலன் கிடைக்கிறது.
27 March 2024 4:19 AM IST25 லட்சம் வீடுகளில் சூரிய வெப்ப மின்சாரம்
மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள “பிரதமரின் சூரியோதய திட்டம்” தமிழ்நாட்டுக்கு கை கொடுக்கும் திட்டமாக அமைந்துள்ளது.
16 March 2024 5:10 AM ISTதடைகளைத் தாண்டி வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் இது
வருகிற ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
20 Feb 2024 5:15 AM ISTசுப்ரீம் கோர்ட்டின் வரவேற்கத்தக்க தீர்ப்பு
அரசியல் சாசன அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் தனி நபர், நிறுவனங்கள் நன்கொடை வழங்கும் இந்த திட்டத்தை ரத்து செய்து ஒரு வரலாற்றை படைத்துவிட்டது.
17 Feb 2024 3:30 AM ISTசென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா..!
மீண்டும் தி.மு.க. ஆட்சி 2021-ல் மலர்ந்ததில் இருந்து, ‘சென்னை சங்கமம்’ உயிர் பெற்று, ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
8 Feb 2024 1:36 AM ISTதட்டு இருக்கிறது; சாப்பாடு எப்போது?
கோவை மண்டலத்துக்கு லைசென்சு எடுத்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், அங்கு குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை செய்யும் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கிவிட்டது.
1 Feb 2024 5:15 AM ISTஇடைக்கால பட்ஜெட் இனிமையாக இருக்குமா?
இடைக்கால பட்ஜெட்டில் நல்ல அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.
31 Jan 2024 6:00 AM ISTதேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டன.
29 Jan 2024 5:15 AM ISTமத நல்லிணக்கத்தை மலரச்செய்யப் போகிறது அயோத்தி !
அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் இடத்திலும் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு மசூதி கட்டும் பணிகள் தொடங்க இருக்கின்றன.
20 Jan 2024 5:15 AM ISTஇந்த மாணவர்களுக்கும் கொடுக்கலாமே !
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்க்கவும், கிராமப்புறங்களில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தவும் பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
19 Jan 2024 5:15 AM IST