
கனிமவள கொள்ளை: தென்காசியில் 6-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கனிமவள கொள்ளையை கண்டித்து வருகிற 6-ம் தேதி தென்காசியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
3 March 2025 2:53 PM
அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி
அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 7:23 AM
திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான்: எடப்பாடி பழனிசாமி
பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 11:18 AM
திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி
அரசுப்பள்ளி முதல் ஓடும் ரெயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 7:24 AM
"வேல் ஏந்தி நம்மைக் காத்தருளும் முருகன்.." - எடப்பாடி பழனிசாமி
தைப்பூச திருநாளை அரசு பொது விடுமுறையாக அ.தி.மு.க. அறிவித்தமையை பெருமிதத்துடன் நினைவு கூர்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 5:39 AM
திறமையற்ற அரசு ஆட்சியில் உள்ளது: எடப்பாடி பழனிசாமி
என்னை யாராலும் அடிமைப்படுத்த முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
9 Feb 2025 1:46 PM
காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 Feb 2025 5:38 AM
ஏடிஜிபி குற்றச்சாட்டை முறையாக விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தன்னை கொல்ல சதி என்று ஏடிஜிபி கல்பனா நாயக்கின் புகார் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 5:13 AM
தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி
தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 7:17 AM
எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கும் டங்ஸ்டன் போராட்டக் குழு
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
28 Jan 2025 8:24 AM
தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
மீனவர்கள் கைதை தடுக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அழுத்தம் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Jan 2025 5:39 AM
எடப்பாடி பழனிசாமி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
வேட்பு மனு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.
27 Jan 2025 7:46 AM