பீதியின் உச்சத்தில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்; எடப்பாடி பழனிசாமி தாக்கு

பீதியின் உச்சத்தில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்; எடப்பாடி பழனிசாமி தாக்கு

தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 April 2025 7:40 AM
அ.தி.மு.க.வின் இறுதி யாத்திரையை துவங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி - கே.சி.பழனிசாமி விமர்சனம்

அ.தி.மு.க.வின் இறுதி யாத்திரையை துவங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி - கே.சி.பழனிசாமி விமர்சனம்

அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.விடம் ஒப்படைத்துவிட்டார் என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
12 April 2025 7:11 AM
காவிரி நதிநீர் உரிமை குறித்து தீர்மானம் கொண்டு வராதது ஏன்? எஜமான விசுவாசம் தடுக்கிறதா? - இபிஎஸ் கேள்வி

காவிரி நதிநீர் உரிமை குறித்து தீர்மானம் கொண்டு வராதது ஏன்? எஜமான விசுவாசம் தடுக்கிறதா? - இபிஎஸ் கேள்வி

தி.மு.க. ஆட்சி சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு என ஒரு அவல ஆட்சியாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11 April 2025 5:11 AM
நீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு 19-ல் அஞ்சலி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு 19-ல் அஞ்சலி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு அச்சத்தால் 22 மாணவ, மாணவிகள் பலியாகி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 April 2025 1:33 PM
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார்; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார்; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 April 2025 8:54 AM
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
4 April 2025 6:36 PM
மக்களை ஏமாற்றவே, நீட் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் - எடப்பாடி பழனிசாமி

மக்களை ஏமாற்றவே, நீட் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் - எடப்பாடி பழனிசாமி

இளைஞர்களை ஏமாற்றுவதற்கு திமுக அரசு நடத்தும் நாடகம் தான் அனைத்துக் கட்சி கூட்டம் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
4 April 2025 7:11 AM
தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - எடப்பாடி பழனிசாமி

தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. அரசு உறுதியான முடிவு எடுக்காததால்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.
2 April 2025 7:47 AM
கிப்லி டிரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி

கிப்லி டிரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிப்லி பாணியிலான தனது புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
31 March 2025 8:01 AM
இஸ்லாமியர்களின் வாழ்வு, என்றென்றும் வளர்பிறையாக ஒளிர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து

இஸ்லாமியர்களின் வாழ்வு, என்றென்றும் வளர்பிறையாக ஒளிர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 March 2025 4:10 PM
நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று சொல்ல தயாரா? இ.பி.எஸ்.க்கு தங்கம் தென்னரசு கேள்வி

நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று சொல்ல தயாரா? இ.பி.எஸ்.க்கு தங்கம் தென்னரசு கேள்வி

நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று சொல்ல தயாரா? என எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
29 March 2025 2:27 PM
நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
29 March 2025 5:47 AM