எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை: எஸ்.பி.வேலுமணி
அதிமுகவின் எழுச்சியால் அமைச்சர் கே.என்.நேருவுக்கு பயம் வந்துவிட்டது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 5:57 PM ISTபா.ஜ.க.வை கண்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் - அமைச்சர் கே.என்.நேரு தாக்கு
'தெனாலி'யின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது என அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் செய்துள்ளார்.
17 Dec 2024 11:34 AM ISTஅ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது
பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
15 Dec 2024 10:46 AM ISTமழையால் பயிர்கள் பாதிப்பு: உரிய நிவாரணம் தேவை - எடப்பாடி பழனிசாமி
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
13 Dec 2024 8:40 PM ISTகுறைந்த நாட்களே சட்டசபை கூட்டம் நடந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் பேரவைக் கூட்டம் என்று கூறி இருந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 1:21 PM IST'கீழ்த்தரமான அரசியல் ஆதாயம்'... மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
9 Dec 2024 7:21 PM ISTடங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம்: கனிமொழி விமர்சனம்
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 6:34 PM ISTஅதிமுக துரோக வரலாற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அடையாளம்: மு.க.ஸ்டாலின் தாக்கு
அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
9 Dec 2024 3:45 PM ISTஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது - செல்லூர் ராஜு
எடப்பாடி பழனிசாமியின் பின்னால்தான் 2 கோடி தொண்டர்கள் உள்ளதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 9:37 PM ISTவிழுப்புரம்: கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு
விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
1 Dec 2024 7:46 PM ISTதிமுக அரசின் திட்டங்களைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல்: உதயநிதி ஸ்டாலின்
2026 தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
24 Nov 2024 1:29 PM ISTஅதிமுக கள ஆய்வு கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே மோதல்; கைகலப்பு
அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
22 Nov 2024 12:57 PM IST