சூதாட்ட வழக்கு விசாரணைக்கு செல்லாமல் பட புரோமோசனில் கலந்துகொண்ட தமன்னா
சூதாட்ட வழக்கு விளம்பரத்தியதற்காக நடிகை தமன்னா இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விசாரணைக்கு செல்லாமல் பட புரோமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார் தமன்னா.
29 April 2024 8:32 PM ISTநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கு: அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா வரும் மக்களவை தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
28 March 2024 1:27 PM ISTநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கு: மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
மஹுவா மொய்த்ரா வரும் மக்களவை தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
27 March 2024 5:05 PM ISTகட்டாய நடவடிக்கை கூடாது.. டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மனு தாக்கல்
அமலாக்கத்துறையின் சம்மன்கள் அனைத்தும் சட்ட விரோதமானது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறி சம்மனுக்கு ஆஜராகாமல் மறுத்து வருகிறார்.
21 March 2024 11:53 AM ISTடெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்கத்துறையின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
இதற்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை 9-வது முறையாக சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
18 March 2024 11:15 AM ISTஅமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
அமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
18 Sept 2023 11:07 PM ISTசட்டவிரோத நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை முன் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஆஜர்
சட்டவிரோத நிலக்கரி ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை முன் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆஜரானார். இந்த விவகாரத்தில் உண்மைகளை கண்டறியாமல் பரபரப்பு தகவல்களை வெளியிடக்கூடாது என அவர் அமலாக்கத்துறையை கேட்டுக்கொண்டார்.
18 Nov 2022 1:41 AM ISTசஞ்சய் ராவத் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை
குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி.யின் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. வெளியே வந்த அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக கூறினார்.
7 Aug 2022 3:11 AM IST