பொருளாதார ஆய்வறிக்கை 2024; நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

பொருளாதார ஆய்வறிக்கை 2024; நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று மதியம் 1 மணியளவில் மக்களவையிலும், மதியம் 2 மணியளவில் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்படும்.
22 July 2024 8:40 AM IST