தாய்லாந்தில் மனைவியுடன் ஈஸ்டர் கொண்டாடிய ராம்சரண்
நடிகர் ராம் சரண் நேற்று ஈஸ்டர் பண்டிகையை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார்.
1 April 2024 11:52 AM ISTஈஸ்டர் பண்டிகை; ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
31 March 2024 12:45 PM ISTஈஸ்டர் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம்மை அமைதியின் பாதையில் கொண்டு செல்லட்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
31 March 2024 10:52 AM ISTஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்- அண்ணாமலை
இத்திருநாளில், அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
31 March 2024 10:14 AM ISTஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
31 March 2024 7:23 AM ISTகிறிஸ்தவர்கள் அதிகளவு வாழும் மணிப்பூரில் ஈஸ்டர் ஞாயிறு அன்று அரசு வேலைநாளாக அறிவிப்பு
நிதியாண்டு முடிய உள்ளதால் மணிப்பூரில் ஈஸ்டர் ஞாயிறு அன்று அரசு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28 March 2024 3:58 PM ISTஈஸ்டர் பண்டிகை: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
27 March 2024 10:58 PM ISTஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
10 April 2023 1:25 AM ISTஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து...
10 April 2023 12:30 AM ISTஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!
அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 April 2023 9:56 AM ISTஇன்று ஈஸ்டர் பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
9 April 2023 4:47 AM ISTஉண்மையான நோன்பு நாள்
மனிதன் கடவுளிடமிருந்து நன்மைகளை பெற்றுக்கொள்ள நோன்பு நாளை ஏற்படுத்தினான். ஆனால் இந்த நாற்பது நாள் நோன்பு வித்தியாசமானது. ‘புனித வெள்ளி’ வருவதற்கு நாற்பது நாளுக்கு முன் நோன்பு ஆரம்பித்துவிடுவார்கள்.
4 April 2023 2:47 PM IST