போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில்  நிற்கும் மின்கம்பங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் நிற்கும் மின்கம்பங்கள்

உடுமலை ரெயில் நிலையம் அருகே சவுதா மலர் லே-அவுட் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளன.
23 Jan 2023 5:06 PM IST