சாயம் போகும் ஆடைகளை சலவை செய்யும் வழிகள்

சாயம் போகும் ஆடைகளை சலவை செய்யும் வழிகள்

சில துணிகள் இரண்டு அல்லது மூன்று சலவைகளிலே முழுவதும் சாயம் போய்‌ வெளிர் நிறமாக மாறிவிடும். இயற்கையான சோப்பு அல்லது மென்மையான ஷாம்பு பயன்படுத்தி இந்த துணிகளை துவைப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம்.
18 Sept 2022 7:00 AM IST