டெல்லியில் தசரா விழா கொண்டாட்டம்:  முதல்-மந்திரி கெஜ்ரிவால், நடிகர் பிரபாஸ் பங்கேற்பு

டெல்லியில் தசரா விழா கொண்டாட்டம்: முதல்-மந்திரி கெஜ்ரிவால், நடிகர் பிரபாஸ் பங்கேற்பு

டெல்லியில் இன்று மாலை நடைபெற இருக்கிற தசரா விழா கொண்டாட்டத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
5 Oct 2022 3:18 PM IST