போலீஸ் சோதனையின்போது கேளிக்கை விடுதியின் ஜன்னல் வழியாக பணத்தை வீசிய சூதாட்டக்காரர்கள்

போலீஸ் சோதனையின்போது கேளிக்கை விடுதியின் ஜன்னல் வழியாக பணத்தை வீசிய சூதாட்டக்காரர்கள்

பண்ட்வால் அருகே போலீஸ் சோதனையின் போது கேளிக்கை விடுதியின் ஜன்னல் வழியாக சூதாட்டக்காரர்கள் பணத்தை வீசினர். இதனை பொதுமக்கள் முண்டியடித்து எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Jun 2022 8:18 PM IST