தூரந்த் கோப்பை கால்பந்து ; ஈஸ்ட் பெங்கால் அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

தூரந்த் கோப்பை கால்பந்து ; ஈஸ்ட் பெங்கால் அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

அரையிறுதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
30 Aug 2023 12:41 PM IST