'லக்கி பாஸ்கர்' படம் : தமிழில் டப்பிங் பணியை நிறைவு செய்த துல்கர் சல்மான்
இப்படம் வருகிற 31 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2024 6:30 PM IST'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் பாடல் வெளியானது
நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளையொட்டி ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது.
28 July 2024 7:34 PM IST'சர்பிரா' படக்குழுவினரை பாராட்டிய துல்கர் சல்மான்
‘சர்பிரா’ படக்குழுவினரை பாராட்டி நடிகர் துல்கர் சல்மான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
21 July 2024 9:40 PM ISTதுல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் வெளியானது
'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.
19 Jun 2024 7:29 PM IST'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியானது
‘லக்கி பாஸ்கர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
17 Jun 2024 7:40 PM IST'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபல நடிகர்கள்? - படக்குழு பகிர்ந்த தகவல்
சமீபத்தில் 'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பதாக இணையத்தில் தகவல் பரவியது.
15 Jun 2024 12:06 PM ISTதுல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'லக்கி பாஸ்கர்' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
29 May 2024 10:41 PM ISTபிரபாஸ் நடிக்கும் `கல்கி 2898 ஏ.டி' படத்தில் துல்கர் சல்மான்...?
`கல்கி 2898 ஏ.டி' படத்தில் துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
4 May 2024 6:29 PM ISTதக் லைப்: மீண்டும் இணைந்த துல்கர் சல்மான்; இரட்டை வேடத்தில் சிம்பு?
‘தக் லைப்' படத்தில் துல்கர் சல்மான் மீண்டும் இணைந்துள்ளதாகவும், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
16 April 2024 5:53 PM IST'அந்த பாத்திரத்தில் இருந்து வெளிவர சிரமமாக இருந்தது' - மிருணாள் தாகூர்
ஒரு கதாபாத்திரத்தை நேசித்துவிட்டால் அவ்வாறாகவே மாறிவிடுகிறோம் என்று மிருணாள் தாகூர் கூறினார்.
12 April 2024 11:43 AM ISTதுல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டீசர் வெளியானது
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்துக்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
11 April 2024 5:57 PM ISTதுல்கர் சல்மான் படத்தின் டீசர் இன்று வெளியீடு
லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்.
11 April 2024 1:38 AM IST