
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்து
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 Dec 2022 4:15 AM
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கும் - டி.டி.வி தினகரன்
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கும் என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
23 Nov 2022 9:12 AM
திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை - டிடிவி தினகரன்
தமிழகத்திற்குச் சொந்தமான கிராமங்களை தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு கேரளா முயற்சித்து வருவது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
10 Nov 2022 9:07 AM
முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - டிடிவி தினகரன்
பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
7 Nov 2022 5:45 PM
ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
4 Nov 2022 8:19 AM
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது - டிடிவி தினகரன்
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மவுனம் காப்பது வேதனை அளிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
28 Oct 2022 10:59 AM
பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பெயர் விடுபட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் - டிடிவி தினகரன்
பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பெயர் விடுபட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
20 Oct 2022 7:45 AM
அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
28 Sept 2022 10:28 AM
ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள் - டிடிவி தினகரன்
ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள்தான் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5 Sept 2022 8:11 PM
என்எல்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்
என்எல்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
28 July 2022 9:02 AM
அ.தி.மு.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் இடையே சண்டை மூட்டி விட முயற்சி-டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
அ.தி.மு.க. தற்போது சாதி ரீதியாக பிளவுபட்டுள்ளதாகவும், நிர்வாகிகள்-தொண்டர்கள் இடையே சண்டை மூட்டி விட முயற்சி நடைபெறுவதாகவும் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார்.
14 July 2022 6:24 PM