
ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் ஊழியர் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
27 Dec 2023 9:28 PM
கார் பந்தயத்தை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை தவிர்க்கும் வகையில் கார் பந்தயத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
7 Dec 2023 8:27 PM
நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் வருவாயை பெருக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப நான்கு விதமான பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
23 Nov 2023 6:24 AM
அனகாபுத்தூரில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை வெளியேற்றுவது மனிதநேயமற்ற செயல் - டிடிவி தினகரன்
அனகாபுத்தூரில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
10 Nov 2023 11:27 AM
சாதி ரீதியிலான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
3 Nov 2023 9:05 AM
அமமுக செயற்குழு கூட்டம் நவம்பர் 4ம் தேதி நடைபெறும் - டிடிவி தினகரன் அறிவிப்பு
அமமுக செயற்குழு கூட்டம் நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2023 7:30 AM
பேனா சிலை வைப்பதற்கு நிதி இருக்கும் போது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதி இல்லையா? - டிடிவி தினகரன் கேள்வி
உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
11 Aug 2023 10:18 AM
போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களில் ஆட்களை நியமிக்க திமுக அரசு தயங்குவது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி
தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26 Jun 2023 9:48 AM
கிருஷ்ணகிரியில் 3வது சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் - டிடிவி தினகரன்
கிருஷ்ணகிரியில் 3வது சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
6 Jun 2023 10:02 AM
2 ஆண்டு திமுக ஆட்சி தோல்வி அடைந்துள்ளது - டிடிவி தினகரன் விமர்சனம்
2 ஆண்டு திமுக ஆட்சி தோல்வி அடைந்துள்ளது என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
7 May 2023 6:45 AM
தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள்- முதல்வர் மறந்து விட்டாரோ..? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவீட்
சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டுமென டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
15 April 2023 1:23 PM
இலவச வேஷ்டி சேலை பெறுவதற்காக டோக்கன் வாங்க குவிந்த பெண்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு - டிடிவி தினகரன் இரங்கல்
இலவச வேஷ்டி சேலை பெறுவதற்காக டோக்கன் வாங்க குவிந்த பெண்களில் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
4 Feb 2023 1:32 PM