இடவசதி இல்லாததால் நெடுஞ்சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகள்

இடவசதி இல்லாததால் நெடுஞ்சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகள்

ராராமுத்திரக்கோட்டை பகுதியில் இடவசதி இல்லாததால் நெடுஞ்சாலையில் நெல்லை விவசாயிகள் உலர்த்துகிறார்கள். இதனால் புதிய உலர்களம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Oct 2023 3:13 AM IST