சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்; ரூ.5.9 கோடி அபராதம் வசூல் - போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்; ரூ.5.9 கோடி அபராதம் வசூல் - போக்குவரத்து காவல்துறை தகவல்

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.5.9 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
6 March 2023 12:52 AM IST