முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பு; ஒரு கிலோ ரூ.30 வரை விலை குறைந்தது

முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பு; ஒரு கிலோ ரூ.30 வரை விலை குறைந்தது

திருவாரூரில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளால் ஒரு கிலோ விலை ரூ.30 வரை விலை குறைந்தது.
23 Feb 2023 12:45 AM IST