போதைப்பொருள் வழக்கு: மன்சூர் அலிகான் மகன் கோரிய ஜாமீன் மனு நாளை விசாரணை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Dec 2024 3:28 PM ISTகைதான மகனுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட மகனுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை கூறினார்.
4 Dec 2024 7:11 PM ISTபெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
பெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
22 Nov 2024 2:09 AM ISTநடிகை சஞ்சனா கல்ராணி மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து
நடிகை சஞ்சனா கல்ராணி மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
25 Jun 2024 8:52 AM ISTபோதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகை ஹேமா சிறையில் இருந்து விடுதலை
போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில் தெலுங்கு நடிகை ஹேமா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
15 Jun 2024 1:45 AM ISTராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போலதான் - இயக்குனர் அமீர்
சீதை அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன் என்று இயக்குனர் அமீர் கூறினார்.
5 May 2024 8:00 PM ISTபோதைப்பொருள் வழக்கு: ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி
ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 May 2024 11:59 AM ISTபோதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
16 April 2024 1:52 PM ISTஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஜாபர் சாதிக்கிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.
19 March 2024 5:15 PM ISTபோதைப்பொருள் கடத்தல் வழக்கு: வி.சி.க.வில் இருந்து முகமது சலீம் நீக்கம்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
5 March 2024 10:30 AM ISTதானே மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் போதைப்பொருள் வழக்கில் 771 பேர் கைது
தானே மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 660 போதைப்பொருள் வழக்குகளில் 771 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
19 Oct 2023 1:15 AM ISTரூ.300 கோடி போதைப்பொருள் வழக்கில் போலீஸ் காவலில் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடியவர் கைது; சென்னை ஓட்டலில் சிக்கினார்
ரூ.300 கோடி போதைப்பொருள் வழக்கில் போலீஸ் காவலில் புனே ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியவர் சென்னையில் பிடிபட்டார்
19 Oct 2023 12:45 AM IST