கேரளாவில் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கு: தூத்துக்குடியில் 6 பேர் சிக்கினர்

கேரளாவில் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கு: தூத்துக்குடியில் 6 பேர் சிக்கினர்

கேரளாவில் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் தொடர்புடையதாக சந்தேகப்பட்ட குஜராத்தை சேர்ந்த விசைப்படகுடன் 6 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தூத்துக்குடியில் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 May 2023 12:15 AM IST