டேராடூனில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை உடைப்பு; 3 பேர் கைது
டேராடூனில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
7 Dec 2024 12:26 PM ISTபோதைக் கூடங்களாக மாறும் பள்ளிக்கூடங்கள்: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
23 Aug 2024 1:57 PM ISTகொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் - கென்யாவைச் சேர்ந்தவர் கைது
கொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வந்த கென்யாவைச் சேர்ந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
9 July 2024 5:53 PM ISTதிமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனையில் புதிய பரிமாணம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
புழல் சிறையில் போதைப்பொருள் விற்பனை நடந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
3 July 2024 12:49 PM ISTபோதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற கொடூர பெற்றோர்
விரைந்து செயல்பட்ட போலீசார், பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தையை மீட்டனர்
25 Nov 2023 10:30 AM ISTதமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
22 Oct 2023 11:06 PM ISTபோதைப்பொருள் தடுப்பு முகாம்
பந்தலூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு முகாம் நடைபெற்றது.
13 Oct 2023 1:15 AM ISTபோதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேர் கைது;34 கிலோ கஞ்சா பறிமுதல்
ஹாசனில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேரை கைது செய்த போலீசார் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 3:38 AM ISTகொரியர் பார்சலில் போதைப்பொருள் என்று மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் - போலீசார் எச்சரிக்கை
கொரியர் பார்சலில் போதைப்பொருள் வந்திருப்பதாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் செயல்படுவதாகவும், இதுபோல யாரும் தொடர்பு கொண்டால் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், எச்சரிக்கையாக இருக்கும்படியும் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
28 Sept 2023 12:19 PM ISTபோதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை
புதுவை கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
20 Sept 2023 11:39 PM ISTபெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்
பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.15 கோடி போதைப்பொருட்களை விமானத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
23 Aug 2023 12:15 AM ISTபள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடம் அவசியம்
பள்ளிக்கூடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடம் அவசியம் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
26 July 2023 3:02 AM IST