காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூரு மாணவர் சாவு

காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூரு மாணவர் சாவு

கொள்ளேகாலில் காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூரு மாணவர் உயிரிழந்துள்ளார். அவர் நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
6 Sept 2023 3:24 AM IST