2,180 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து

2,180 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து

தேனியில் போக்குவரத்து விதிகளை மீறிய 2,180 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
12 Aug 2023 1:15 AM IST